
பெர்சத்து கட்சியின் வங்கி கணக்கை இரு வாரங்களுக்கு முன் முடக்கப்பட்டதாக எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அஸாம் பாக்கி இன்று தெரிவித்தார்.
சட்டவிரோத கள்ள பண பரிமாற்றம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக இந்த வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பெர்சத்து கட்சிக்கு 30 கோடி வெள்ளி நன்கொடை கிடைத்தது விவகாரம் தொடர்பில் இந்த வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று பரபரப்பாக பேசப்படுகிறது

