
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு கரு மஞ்சல் சோப்புடன் ஜாஸ்மின் சோப்பு நிறுவனம் பத்துமலை திருத்தலத்தின் நுழைவாசலில் சிறப்பு விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். ஜாஸ்மின் கரு மஞ்சல் சோப்
தலைமுறைகள் விரும்பும் நறுமணம் மற்றும் தரம் நிறைந்த சோப் அதுவும் தைபூசத்தை முன்னிட்டு சிறப்பு விலை விற்பனையில் பல பரசுகளுடன் ஜாஸ்மின் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
சோப்பின் உள்ளே அழகிய மாலத்தீவு சுற்றுலா செல்ல அதிர்ஷ்ட பரிசு சீட் பதிவு உள்ளது இதனை விண்ணப்பித்து தேர்வு பெறும் இருவர் மலாத்தீவுக்கு சுற்றுலா செல்ல வாய்ப்பு வழங்கப்படும்.
அதுமட்டுமல்ல
பிப்ரவரி 5 ஆம் தேதி மாலை 3.00 மணி முதல் 5.00 மணிவரை பரிசுடன் கூடிய சிறப்பு விற்பனையை ஜாஸ்மின் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. 10 சோப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் குழுக்கள் முறையில் பரிசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜாஸ்மின் சோப் நிறுவனம் தெரிவித்த நிலையில் 12 மணிக்கு அன்னதானமும் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
வாடிக்கையாளர்களுக்கு கண்ணை கவரும் வகையில் விதவிதமாய், வித்தியாசமான பரிசுகள் காத்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கவிருக்கிறார் மலேசிய நடிகை ரத்ன கௌரி

