
கோலாலம்பூர் ஏப் 18-
கூட்டரசு பிரதேச மாநில சிலம்ப கழகத்தின் தலைவராக டாக்டர் ஆர்.டி.உதயகுமார் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
துணை தலைவராக வி.சுந்தரம், மூன்று உதவித் தலைவர்களாக ஆர்.டி. ஆதியப்பன், கே.திலகாவதி, ஏ.என் விஷ்வ லிங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
செயலாளராக என்.இராஜேந்திரன், துணை செயலாளர் எஸ்.கிறிஸ்டோபர், பொருளாளராக எம்.லோகநாதன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக
எஸ்.முருகன், ஜி. தியாகராஜன், ஏ.தயாபாரன், பி.கணேசன்,ஏ.தர்ஷினி, ஆர்.கிரிவாணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சங்கத்தின் கணக்காய்வாளராஎஸ் .கலைச்செல்வன், கே.இளங்கோவன் மற்றும் விளையாட்டு பிரிவு பொறுப்பாளராக எஸ்.கோமகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
விலாயா மாநில சிலம்ப கழகத்தின் ஆலோசகர் டாக்டர் பி.எஸ் பிள்ளை அவர்கள் புதிய பொறுப்பாளர்கள் தேர்வை சிறப்பாக நடத்தி வைத்தார்.

