
பந்திங், டிச 12-
அண்மையில் பந்திங் சுங்கை சீடு கம்போங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவித்த செல்வன் விஸ்வராஜ் குடும்பத்தினருக்கு ஜெஞ்சரோம் பள்ளி பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பொருளுதவியும் பண உதவியும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

