
சுங்கைபட்டாணி, டிச 28-
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்மஸ் தினத்தில் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வை நடத்தினார் தொழிலதிபர் சிங்கப்பூர் டாக்டர் சின்னையா.
சுற்று வட்டார பொதுமக்கள் நண்பர்கள் என அவரது திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துக் கொண்டு வாழ்த்துக்களை பரிமாரிக்கொண்டனர்.

