
புத்ரா ஜெயா, பிப்9-
பத்துமலை திருத்தலம் சட்டப்பூர்வமானது.
அங்கு மற்றவர்களின் நிலத்திற்கு எந்தவொரு தொந்தரவும் இல்லை.
பத்துமலையில் மேற்கொள்ளப்படும் மின் படிக்கட்டு திட்டத்திற்கு தடையில்லை.
விரைவில் அந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.

