சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி சுற்றுக்கு அர்செனல் – பாயர்ன் முனிச் தேர்வு!

லண்டன், ஏப் 16-
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு இங்கிலாந்தின் அர்செனல் மற்றும் ஜெர்மனியின் பாயர்ன் முனிச் தேர்வு பெற்றுள்ளது.

இரண்டு கால் இறுதி ஆட்டங்கள் முடிவில் அர்செனல் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் ஸ்போர்டிங் கிளப்பை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அதேசமயம் பாயர்ன் முனிச் 6-4 என்ற கோல் வித்தியாசத்தில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles