அர்ஜெண்டினா வெற்றி! போராடி வீழ்ந்தது இங்கிலாந்து

வாஷிங்டன் ஜூலை 26-
ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இன்று அதிகாலையில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி ஆட்டத்தில் தகுதி பெற்றது.

இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் ஜூலை 20, 2026 அன்று ஆதிகாலை 03:00 மணிக்கு மோதவுள்ளன.

இரண்டு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் கோலை 55 ஆவது நிமிடத்தில் Gordon அடித்தார்.

பிற்பகுதியில் ஆட்டம் முடியும் தறுவாயில் அர்ஜென்டினா முதல் கோலை 85 ஆவது நிமிடத்தில்
E. Fernández அடித்தார்.

பின்னர் கூடுதல் நேரத்தில் 92 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை
L. Martínez அடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles