நீலாய் சட்டமன்ற தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அருள் குமார்!

நீலாய் ஜூலை 20-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் மீண்டும் நீலாய் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

2008 முதல் 2022 ஆம் ஆண்டு வரை நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்ற அருள் குமார் ஐந்தாவது தடவையாக போட்டியிடுகிறார்.
.
நீலாய் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு மிகவும் அறிமுகமான அருள் குமார் ஐந்து முனை போட்டியை எதிர்நோக்கினாலும் வெற்றி பெறுவது உறுதி என்று கணிக்கப்படுகிறது.

இனம் நிறம் மதம் பார்க்காமல் அனைத்து இன மக்களுக்கும் சிறப்பான சேவையை வழங்கியிருக்கும் இவர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் களம் இறங்கி உள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles