
மலேசிய இந்து சங்கம் தேர்தலில் நடப்பு தலைவர் தங்க கணேசன் தலைமையிலான வெற்றி அணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
தங்க கணேசன் தலைமைத்துவம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட மனதார வாழ்த்துகிறோம.
இந்த தருணத்தில் வெற்றி பெற்ற தங்க கணேசன் அணியை பாராட்டி பாங்கி லாமா மாரியம்மன் கோவில் தலைவர் பன்னீர் செல்வம் இராமன், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சதீஷ்குமார், முன்னாள் கவுன்சிலர் பாலமூரளி, காஜாங் கவுன்சிலர் மதிவேந்தர் மகேந்திரன் மற்றும் நவகுமார் ஆகியோர்
மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்
துணை தலைவர்
பாலகிருஷ்ணன் , முதல் நிலை உதவித் தலைவர்
டத்தோ மோகன் ஷான் மற்றும்
இரண்டாம் நிலை உதவித்
கணமூர்த்தி ஆகியோருக்கும் மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

