நீலாய் வாக்காளர்கள் மத்தியில் அருள் குமாருக்கு உற்சாக ஆதரவு

நீலாய் ஜூலை 20-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் நீலாய் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் அருள்குமாருக்கு தொடர்ந்து ஆதரவு கிடைத்து வருகிறது.

மலாய் சீனர் மற்றும் இந்தியர்கள் மத்தியில் அவர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

கடந்த நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்று தொகுதி மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி இருப்பதால் வாக்காளர்கள் அவரை பெரிதும் வரவேற்கிறார்கள்.

இனம் நிறம் மதம் பார்க்காமல் அனைத்து இன மக்களுக்கும் அவர் சிறப்பான முறையில் சேவையாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles