நெகிரி மாநில மக்கள் பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்க திரண்டு வாருங்கள்!

சிரம்பான் ஜூலை 24-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்
தேர்தல் வாக்களிப்பு வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த வேண்டிய மிக முக்கியமான தருணம் இது என்று பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தச் செய்தியை நெகிரி செம்பிலானில் வாக்களிக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து, அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்
கொள்ளுங்கள்.

நெகிரி செம்பிலானில் பக்காத்தான் ஹராப்பான் அரசின் சிறப்பான சாதனைகளை அங்கீகரித்து, பன்முகத்தன்மை, ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் திசையை தொடர்ந்து பாதுகாப்போம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles