நீலாய் சட்டமன்ற தொகுதி மக்களின் வெற்றி நாயகன் அருள் குமார்!

நீலாய் ஜூலை 25-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் நீலாய் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அருள் குமார் தொகுதி மக்களின் இதயம் கவர்ந்த வேட்பாளராக வலம் வருகிறார்.

கடந்த மூன்று தவணையில் தொகுதி மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி இருப்பதால் அவரின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.

இம்முறையும் அதிக பெரும்பான்மை வாக்குகளில் இவர் வெற்றி பெறுவது உறுதி என கணிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles