நெகிரி செம்பிலான் மாநில மந்திரி புசாருடன் மஇகா தலைவர்கள் சந்திப்பு!

சிரம்பான், ஆக 10-
அண்மையில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றது.

நெகிரி செம்பிலான் மாநில புதிய மந்திர புசாராக டத்தோ இஸ்மாயில் லாசிம் பதவி ஏற்றார்.

இந்நிலையில் இன்று ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் ஆகியோர் நெகிரி செம்பிலான் மந்திரி புசாருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles