நமது ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பும் நலனும் எப்போதும் தொடர்பு அமைச்சின் கவனத்தில் உள்ளது! துணை அமைச்சர் அறிவிப்பு

கோலாலம்பூர் செப் 27-
காசோ ஹவானா திட்டம் வழி மொத்தம் ரி.ம.2.5 மில்லியன் நிதியில், 850 ஊடகத்துறை பணியாளர்கள் பயன்.

இதில்
153 தமிழ் ஊடக நண்பர்கள், ரி.ம.460,000 பயன் அடைந்துள்ளனர்

ஊடகத்துறையின் இலக்கவியல் மாற்றத்தை ஆதரிக்கும் வகையில், ரி.ம.30 மில்லியன் ஒதுக்கப்பட்டு, 72 ஊடக நிறுவனங்கள் பயனடைந்துள்ளன.

ஊடக புத்தாக்க நிதி 2.0 விண்ணப்பங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளன! அமைச்சின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து கவனித்து, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதற்கிடையில், மலேசிய தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கச் செயல்பாடுகளுக்கு ஆதரிக்கும் வகையில், ரி.ம.5,000 நிதி ஒதுக்கீட்டை வழங்குகிறேன் என்று தகவல் தொடர்பு துறை துணை அமைச்சர் தியோ நிக் சிங் அறிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles