பாய ரும்புட் சட்டமன்ற தொகுதியில் டத்தோ அஸ்மான் தீவிர பிரச்சாரம்!

மலாக்கா நவ 4-
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மான் பாயா ரும்புட் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

விலாயா மாநில கெஅடிலான் தலைவராக இருக்கும் இவர் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறந்த சேவையாளர் மற்றும் அனைத்து இன மக்களுக்கும் சிறந்த முறையில் சேவையாற்றி இருக்கிறார்.

இம்முறை பாயா ரும்புட் சட்டமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறார்.

பாயா ரும்புட் சட்டமன்ற தொகுதி மக்களிடம் இவருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

வாக்காளர்களை சந்தித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles