மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஏழு தொகுதிகளை வெல்ல அமானா இலக்கு

மலாக்கா நவ 5-
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள வேளையில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியில் போட்டியிடும் அமானா கட்சி ஏழு தொகுதிகளை வெல்ல இலக்கு கொண்டுள்ளது.

சுகாதார அமைச்சரும் அமானா கட்சி உதவி தலைவருமான
Datuk Seri Dr Dzulkefly Ahmad இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

Amanah Negara (AMANAH) கட்சி இம்முறை ஏழு தொகுதிகளை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் சொன்னார்

Pengerusi Pakatan Harapan (PH) Melaka, Adly Zahari.
மீண்டும் மலாக்கா மாநில மந்திரி பெசார் வேட்பாளராக முன் மொழியைப் பட்டுள்ளார்.

Durian Tunggal, Merlimau dan Kuala Linggi உட்பட ஏழு தொகுதிகளை வெல்ல அமானா இலக்கு வைத்துள்ளது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles