


மலாக்கா, நவ 5-
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் சார்பில் காடேக் சட்டமன்ற தொகுதியில் ஜெகன் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து தேசிய முன்னணி சார்பில் ம இகா வேட்பாளர் போட்டியிடுகிறார்
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள வேளையில் காடேக் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜெகன் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இவரை ஆதரித்து காடேக் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், புக்கிட் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர், டத்தோ குணசேகரன், டிக்கம் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
ஜசெக கட்சியைச் சேர்ந்த ஜெகன் மற்றும் ம இகா வேட்பாளர் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது

