
மதுரை, நவ 26-
திருப்பரங்குன்றம் முருகன் ஆலயத்தில் அருகில் உள்ள தூணில் மேல் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று பல வருடங்களாக பொது மக்களும் இந்துக்களும் குரல் கொடுத்து வந்தனர்.
நேற்று முன்தினம் கார்த்திகை தீபம் அன்று கோர்ட் தீர்ப்பு வழங்கியது தீபம் ஏற்றலாம் என்று.
ஆனால் தமிழக முதல்வர் விஜய் தமிழக வெற்றி கழக அரசு நிராகரித்து முடியாது என்று சொல்லிய காரணத்தால் பக்தர்களும் பொதுமக்களும் திருப்பரங்குன்றம் கோவிலில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அரசியல் கட்சி தலைவர்களும் உறுப்பினர்களும் கீழே அமர்ந்து விஜய் ஆட்சியா அகற்றப்படும்.
தமிழக முதல்வரே இதுதான் உங்கள் தீர்ப்பா இதற்குத்தான் ஓட்டு போட்டோ மா என்று மக்கள் பொங்கி எழுந்தனர்

