புக்கிட் ராஜாவில்கோவிலுக்கு ஒதுக்கப்பட்டநிலத்தை நேரில் பார்வையிட்டார் ராயுடு

கிள்ளான் பிப் 15-
Bandar Baru Bukit Raja Klang நகரத்தைச் சுற்றியுள்ள புதிய மேம்பாட்டுத் திட்டத்தில் Sime Darby Property வழங்கிய கோவில் நிலத்தை இன்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்மொழியப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தின் தளத்தில் தற்போதைய நிலைமையைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு நிலத்தை பார்வையிட்டு அனைத்து தகவல்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles