
கிள்ளான் பிப் 21-
நேற்று Mesyuarat Jawatankuasa Tindakan Pembangunan Daerah Klang குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது பல விவகாரங்கள் குறித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கணபதிராவ் கேள்வியை எழுப்பினார்.
இந்த கூட்டத்தில் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய அதிகாரிகள் மற்றும் கிள்ளான் மாவட்ட மக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பண்டார் பொட்டானிக்கைச் சுற்றியுள்ள பள்ளி இருப்பு நிலத்தின் (isu status tanah rizab sekolah) நிலை குறித்த பிரச்சினையையும் எழுப்பியதாக அவர் சொன்னார்.
.பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன் என்றார் அவர்.

