Enterprise 5G ஆய்வகத்தை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிமுகப்படுத்தினார்

சைபர் ஜெயா, பிப் 21-
சைபர்ஜெயாவில் உள்ள மல்டிமீடியா பல்கலைக்கழகத்தில் உள்ள TM டிஜிட்டல் அகாடமியில் “TM One’s Innovation Lab மற்றும் Enterprise 5G ஆய்வகத்தை” நேற்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிமுகப்படுத்தினார்.

TM One’s Innovation Lab and Enterprise 5G Lab ஆகியவை புதுமையான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் டிஜிட்டல் மையங்களாகும்.

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்படும் டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்குதல் மற்றும் 5G நெட்வொர்க்குகளை மேம்படுத்தும் ஆற்றலை கொண்டவையாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles