
காப்பார், பிப் 21-
மலேசிய இந்து சங்கம் காப்பார் பேரவை, காப்பார் மற்றும் மேரு வட்டார இந்திய கிராம தலைவர்கள் ஏற்பாட்டில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் 161 ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு கிள்ளான் மருத்துவமனை ஆதரவில் இரத்த தானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாள் : ஞாயிற்றுக்கிழமை
திகதி : 25.2.2024
நேரம் : 10.00am – 4.00pm
இடம் : எகோன்சேவ் ஹம்சா ஆலாங் காப்பார்(Econsave Hamzah Alang Kapar)
வட்டார பொதுமக்கள் அனைவரும் திராளாக வந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இந்நிகழ்வு முற்றிலும் இலவசம்.
மேலும் தொடர்புக்கு: திரு. சிவராம் 01133172729

