ரெப்பா அணிகளுக்கு ஜெர்சிகளை வழங்கினார் ஓய். பி. வீரப்பன்

சிரம்பான், பிப் 21-
SUKNES எனப்படும் நெகிரி செம்பிலான் மாநில விளையாட்டு போட்டியில் பங்கேற்ற DUN Repah அனைத்து அணிகளுக்கும் ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் Repah சட்டமன்ற உறுப்பினர் வீரப்பன் ஜெர்சிகளை அன்பளிப்பு செய்துள்ளார்.

மேலும் இந்த அணிகளுக்கு அவர் ஊக்க தொகையையும் வழங்கி உதவி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles