டிஜிட்டல் நுகர்வின் முக்கியத்துவத்தை நாம் அறிந்திருக்க வேண்டும்!

புத்ரா ஜெயா, பிப் 23-
டிஜிட்டல் அமைச்சின் குடிமக்களாக இருக்கும் நாம் அனைவரும் டிஜிட்டல் நுகர்வின் முக்கியத்துவத்தை நாம் அறிந்திருக்க வேண்டும் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டுள்ளார்.

உண்மையாக புரிந்து கொள்ள வேண்டும், இதன்மூலம் மலேசியர்களுக்கு துல்லியமான மற்றும் உண்மையான தகவல்களை தெரிவிக்கும் முகவராக செயல்பட முடியும்.

புத்ராஜெயாவில் உள்ள மெனாரா உசாஹவன், பல்நோக்கு மண்டபத்தில் 2024 பிப்ரவரிக்கான டிஜிட்டல் அமைச்சகத்தின் குடிமக்களுடன் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றியபோது கோபிந்த் சிங் டியோ இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles