சிறு வணிகர்களுக்கு கூடுதல் வருமானம் பெற சிலாங்கூர் பிளாட்ஸ் டிஜிட்டல் கூப்பன்கள் விநியோகம்

புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு Bazaar Ramadan CLC Semenyih Sentral இல் ஆயிரம்
சிலாங்கூர் பிளாட்ஸ் டிஜிட்டல் கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டது.

தலா பத்து வெள்ளி அடங்கிய ஆயிரம் கூப்பன்கள் விநியோக திட்டத்தில் எம்பிஐ சிலாங்கூர் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு தலைவர் En. Ahmad Azri மற்றும் உலுவங்காட் கெஅடிலான் தொகுதி தலைவர் இராஜன் முனுசாமி தலைமை ஏற்றனர்.

உணவுகளின் விற்பனையை அதிகரிக்கவும், சிறு வணிகர்களுக்கு கூடுதல் வருமானம் பெறவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது..

காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்களா கவுன்சில் முகமட் சுல்கிஃப்லி ரிட்ஸ்வான், திரு. சந்திரன் ராமசாமி, திரு. ராமச்சந்திரன் அர்ஜணன், Siti Razimi Abdul Razak, YB Hulu Langat Parliament சிறப்பு அதிகாரி Tazley உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles