
முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர்: மார்ச் 2-
ரேடியோ தொலைக்காட்சி மலேசியா (ஆர்டிஎம்) மாற்றத்தைத் தூண்டி, தரம் மற்றும் உண்மைகளைத் தொடர்ந்து பராமரிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்றைய தினம் RTM இன் 78 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி தனது முகநூல் பக்கத்தில் ஒரு சுருக்கமான செய்தியில், மலேசியாவின் பழமையான ஒளிபரப்பு நிலையம் மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் குரல் கொடுக்கும் என்றும் அவர் நம்புகிறார்.
“ரேடியோ டெலிவிஷன் மலேசியாவுக்கு (ஆர்டிஎம்) 78ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

