பண்டார் ஸ்ரீ டமான்சாராவில் பள்ளிவாசல் – சூராவ்களுக்குஅமைச்சர் கோபிந்த் சிங் டியோ நன்கொடை!

செ.வே. முத்தமிழ் மன்னன்

டமான்சாரா, ஏப்ரல் 4-
இந்த புனித நோன்பு
ரமலான் மாதத்தில் வழக்கம் போல் சமூகத்திற்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறோம் என்று டிஜிட்டல் துறை அமைச்சரும் டமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

இம்முறை எனது டமான்சாரா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 30 surau dan 12 masjid களுக்கு நேற்று Masjid Al-Mukarramah, Bandar Sri Damansara பள்ளிவாசலில் நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோது நன்கொடை வழங்கினேன்.

முஸ்லிம் சமூகத்தின் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் மசூதிகள் மற்றும் சூராக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொடர்ந்து தொகுதி மக்களுக்கு உதவிகளை வழங்குவேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles