எனக்கு 70 வயது ஆகிவிட்டதா? ஆக்‌ஷன் ஹீரோ ஜாக்கி சான் அதிர்ச்சி

ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ ஜாக்கிசான், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், வெள்ளை முடியுடன் வயதான தோற்றத்தில் காணப்பட்டார்.    

இதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த போட்டோவைப் பார்த்த அவரது தீவிர ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். வேறு சிலர், அவரது உடல்நிலை குறித்து கவலைப்பட்டனர்.                                                                      

இந்நிலையில், அந்த போட்டோ குறித்து ஜாக்கிசான் விளக்கம் அளித்துள்ளார். எனக்கு 70 வயது ஆகிவிட்டதா என்ற பேரதிர்ச்சியில் இருந்து மீண்டு வரும்போது, மற்றொரு விஷயம் நினைவுக்கு வரும்.

கடந்த 62 வருடங்களாக ஹாலிவுட்டில் இயங்கி வருகிறேன். ஒவ்வொரு நிமிடத்தையும் மிகவும் மதிக்கிறேன். லவ் யூ ஆல். அனைவரும் அதிக மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்

Cinema news

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles