“திமுகவை பழிவாங்கிட பாமகவை அதிமுகவினர் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” – அன்புமணி

“அதிமுக தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கவில்லை, பிரதமர் வேட்பாளர் கிடையாது, தேர்தலில் வெற்றி பெற்றால் பழனிசாமி முதல்வராக போவதில்லை.

எனவே, எதிரியாக இருக்கும் திமுகவைப் பழிவாங்கிட, அதிமுகவினர் பாமகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய இந்து தமிழ்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles