
புத்ரா ஜெயா ஏப்ரல் 16-
தேசிய மட்டத்திலும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திலும் தங்களின் சமீபத்திய முன்னேற்றங்களை வழங்கிய CARSOME இன் உயர் நிர்வாக அதிகாரிகளுடன் இன்று நடத்தப்பட்ட சந்திப்பு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இந்த நிறுவனத்தின் இணை தோற்றுநர்
Eric Cheng அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கார்சோம் தலைமை நிர்வாக அதிகாரி Aaron Kee, தலைமை வணிக அதிகாரி; Leeroy Ting, , மண்டலத் தலைவர், கார்ப்பரேட் விவகாரங்கள்; மற்றும் மேலாளர் Aizuddin Ghazali ஆகியோருடன் அரசாங்க உறவுகள் விவகாரங்கள் மிகவும் குறித்து கலந்துரையாடியது பயனாக அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.
muthamil mnan

