இஸ்ரேலியருடன் தொடர்புடைய 10 நபர்கள் சோஸ்மாவில் தடுப்பு!

கோலாலம்பூர், ஏப்ரல் 20- துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் இஸ்ரேலியர் ஒருவர் வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பத்து நபர்கள், பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஷ்டி முகமட் கூறுகையில் இசா துப்பாக்கிச் சட்டம் (கடுமையான தண்டனை) 1971 இன் பிரிவு 7 இன் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக மூன்று வெளிநாட்டவர்கள் உட்பட 10 நபர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

“அவர்களில் மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது இஸ்ரேலிய ஆடவர் அவிடன் ஷாலோம் கடந்த வாரத்தில் ஜாலான் டூத்தா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles