எஸ் பி.மணிவாகசம் தலைமையில் இந்திய – மலேசிய இடையே உறவு பயணம் விமரிசையாக நடைபெற்று வருகிறது!

சென்னை ஆக 15-
நாடாறிந்த மக்கள் சேவகன் எஸ் பி மணிவாசகம் தலைமையில் மொத்தம் 14 பேர் கொண்ட மலேசிய பேராளர் குழு தமிழகம் சென்றுள்ளது.

இவரின் தலைமையில் இரு நாடுகள் இடையிலான உறவு பயணம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது .

இந்நிலையில் நேற்று புதுவை முதல்வர் ரெங்கசாமி அவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தப் பட்டது.

சித்தர் கோவிலில நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் மலேசிய கலைஞர்கள் முக்கிய முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் புதுவை முதல்வரும் பங்கேற்றார்.

புதுக்கோட்டை அரசு இளங்கோ மற்றும் மணிவாசகம் இருவரும் முதல்வருக்கு படத்தை அன்பளிப்பு செய்தார்கள்.

இப்படத்தை ஓவியர் இளங்கோ வரைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles