ராசா மார்க்கெட்டில் மக்களை சந்தித்து நன்றி கூறினார் பாக் சோக் தாவ்

காளிதாஸ் சுப்ரமணியம்

ராசா மே 13-
கோல குபு பாரு சட்டமன்ற தொகுதியின் புதிய உறுப்பினராகத் தனது பணியை பசார் ராசா வில் உள்ள சமூகத்தை சந்தித்தன் மூலம் பாங் சோக் தாவ் தொடங்கினார்.

அவ்விடத்திற்குப் பாங் (31) தனது கணவர் யாப் பிங் யூ (32) உடன் காலை 9 மணிக்கு வந்ததை அங்கிருந்த கூட்டத்தினர் வரவேற்றனர்.

சந்தையில் உள்ள பெண்களுக்கு அன்னையர் தினத்தை முன்னிட்டு பூக்களை வழங்கினார்

பின்னர் அவர் கோல குபு பாரு பொது சந்தைக்குச் சென்று மக்களை சந்தித்து சந்தித்து நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles