
செ.வே.முத்தமிழ்மன்னன்
பெட்டாலிங் ஜெயா, மே 15-
பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ மகா உத்திர அம்மன் ஆலயத்திற்கு சிறப்பு வருகை புரிந்த மனிதவள் அமைச்சர் ஸ்டீவன் சிம் 30,000 வெள்ளியை வழங்கி உதவி புரிந்தார்.
ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அவருக்கு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டதுஆலயத்தின் மேம்பாட்டு பணிகளுக்காக அவர் 30,000 வெள்ளி மானியம் வழங்கினார். மனித வள அமைச்சரின் சிறப்பு அதிகாரி டிக்காம் லூர்ட்ஸ் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

