மலேசியாவுக்கு வருகை புரியும்படிசிங்கை பிரதமருக்கு டத்தோஸ்ரீ அன்வார் அழைப்பு!

கோலாலம்பூர், மே 17-
சிங்கப்பூரின் புதிய பிரதமர் லாரன்ஸ் வோங்கை மலேசியாவிற்கு வருமாறு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தொலைபேசி மூலம் விடுத்தார்.
அவர் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன்.

அதே வேளையில் கடந்த வாரம் கோலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஒற்றுமை அரசாங்க வேட்பாளரை லாரன்ஸ் வாழ்த்தியதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles