முதல்வர் ஜோசப் விஜய் உடனே எங்களுக்கு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்!

சென்னை ஜூன் 18-
நெசவாளரின் தொழில் என்பது பாரம்பரியமாக நடந்து வருகிறது பட்டு சேலை மற்ற சேலையை கைத்தறி மூல ம் நெய்து விற்பனை செய்து வருகிறோம்.

இன்று நூல் விலை கடுமையாக ஏற்றத்தினால் நாங்கள் சிரமப்படுகிறோம்.

அன்று முதல்வர் எம்ஜிஆர் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் அனைவரும் எங்கள் தொழிலில் பங்கெடுத்து எங்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார்கள்.

அதுபோல இந்த அரசாங்கம் வந்து பல நாட்கள் ஆகிவிட்டது நாங்கள் எவ்வளவு போராடியும் சொல்லியும் எந்த தீர்வும் ஏற்படவில்லை.

இதில் அரசாங்கம் தலையிட்டு நெசவாளர்களுக்கு விலைகளை குறைத்து எங்கள் எங்கள் வாழ்வில் விளக்கேற்றுங்கள் என்று ஜவுளிக ஜவுளி வியாபாரி வெங்கட்ராமன் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles