“பாஜக தலைமையகம் வருகிறோம்; தைரியம் இருந்தால் கைது செய்வீர்” – மோடிக்கு கேஜ்ரிவால் சவால்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்பட அனைத்து தலைவர்களுடன் மே 19 நண்பகல் 12 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்துக்குச் செல்ல உள்ளதாகவும், யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை நான் கேட்டுக்கொள்கிறேன், இந்த ஜெயில் விளையாட்டை நிறுத்துங்கள். நாளை மதியம் 12 மணிக்கு, நான் எனது தலைவர்கள் – எம்எல்ஏக்கள், எம்பிகள் அனைவருடனும் பாஜக தலைமையகத்துக்கு வருகிறேன். நீங்கள் யாரை வேண்டுமானாலும் கைது செய்யுங்கள். சிறைக்குள் தள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை நான் கேட்டுக்கொள்கிறேன், இந்த ஜெயில் விளையாட்டை நிறுத்துங்கள்.

மதியம் 12 மணிக்கு, நான் எனது தலைவர்கள் – எம்எல்ஏக்கள், எம்பிகள் அனைவருடனும் பாஜக தலைமையகத்துக்கு வருகிறேன். நீங்கள் யாரை வேண்டுமானாலும் கைது செய்யுங்கள். சிறைக்குள் தள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

The hindu times

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles