
லண்டன் மே 21-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ணக் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 3-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹெமர் யுனைடெட் கிளப்பை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் மொத்தம்,91 புள்ளிகளை எடுத்து முதல் இடத்தை மென்செஸ்டர் சிட்டி பிடித்தது.
அர்செனல் 89 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
இதன் வழி தொடர்ந்து 4 ஆவது முறையாக மென்செஸ்டர் சிட்டி இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை வென்றது.
பிபிசி

