கப்பின் மலேசியா அமைப்பின் நினைவு மலரை டத்தோஸ்ரீ எம் சரவணன் வெளியீடு செய்தார்!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் அக் 10-
கப்பின் மலேசியா 9 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் நினைவு மலர் வெளியீட்டு விழா இன்று ம இகா நேதாஜி மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

கப்பின் மலேசியா அமைப்பின் தலைவர் தென்னரசு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ம இகா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன், விலாயா மாநில ம இகா தலைவர் டத்தோ ராஜா சைமன், சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இந்த விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம் சரவணன் அவர்கள் கப்பின் மலேசியா அமைப்பின் நினைவு மலரை வெளியீடு செய்து ஆதரவு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles