சுற்றுச்சூழல் சிறு மானிய விண்ணப்பங்கள் அடுத்த மாதம் திறக்கப்படும்!

ஷா ஆலம், மே 27 – மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் மற்றும் சமுதாயத் தோட்டங்களைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் சிறு மானியத்திற்கு (ஜிகேஏஎஸ்) விண்ணப்பிக்குமாறு மாநில அரசு பொது மக்களை அழைக்கிறது.

10,000 ரிங்கிட் வரையிலான மானிய விண்ணப்பங்களை ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை சமர்ப்பிக்கலாம் என்று சுற்றுச்சூழல் மாநில செயற்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

“மழைநீர் சேகரிப்பு அமைப்பு திட்டங்களுக்கு, உள்நாட்டு மற்றும் சிறிய அளவிலான விவசாய பயன்பாட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு, 03-5544 7841 ஐ தொடர்பு கொள்ளவும் அல்லது selangor.environmentgrant@gmail.com

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles