கெடா அலோர் ஸ்டார் தொகுதி மகளிர் அணி தலைவியாக சியாமலா கைலாசம் போட்டியின்றி தேர்வு!

மா. பவளச்செல்வன்

அலோர் ஸ்டார், ஜூன் 3-
கெடா மாநில அலோர் ஸ்டார் தொகுதி மகளிர் அணி தலைவியாக சியாமலா கைலாசம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் (2021 – 2024) நடப்பு கெடா மாநில மகளிர் செயலாளினி ஆவார்.
தமிழ் இலக்கியவாதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்தி மணிராஜன் கெடா மாநில பாடாங் செராய் தொகுதியில் போட்டியின்றி தொகுதி தலைவியாக வெற்றிபெற்றுள்ளார். இவர் 2015-ஆம் ஆண்டில் கெடா மாநில மகளிர் தலைவியாக பொறுப்பேற்றிருந்தார்
.
கிலைமணி பாடாங் செராய் தொகுதியில் மகளிர் துணைத் தலைவியாக போட்டியின்றி தேர்வுப் பெற்றுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles