ஆசை வார்த்தைகள் கூறியும், மிரட்டியும் பணம் பறிக்கும் கும்பலிடம் விழிப்புடன் இருக்க நினைவுறுத்து

ஷா ஆலம் ஜூன் 5 ; மலேசியாவில் அதிகரித்து வரும் இணைய மோசடிகள், மக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றுவதாகவோ, ஆள்மாறாட்டம் மற்றும் மிரட்டிப் பணபறிப்பதாகவும், வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி இளைஞர்களை இணைய மோசடி கருவிகளாகப் பயன்படுத்தும் தரப்பினருக்கு எதிராக மக்கள் விழிப்புடன் செயல்பட சிலாங்கூர்கினி ஆலோசனை வழங்குகிறது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles