பக்கத்தான் ஹரப்பான் கோட்டை என்று வர்ணிக்கப்படும் கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் கணபதிராவை எதிர்த்து ஏழு பேர் போட்டியிட்டாலும் கணபதிராவ் வெற்றி உறுதி என்று வர்ணிக்கப்படுகிறது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக இருக்கும் கணபதி ராவ் மிகச் சிறந்த சேவையாளர்.
கடந்த பத்து ஆண்டுகளாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக இருக்கும் இவர் அனைத்து இன மக்களும் சிறந்த சேவையை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.