
கட்டணமில்லா இலவச சேவைகள் வழங்கப்படுகிறது.
பினாங்கு இந்து இயக்கம் இலவச சட்ட ஆலோசனை மையம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.
குறைந்த வருமானம் பெறுவோர்களும், நடுத்தர குடும்பத்தார்களும் இச் சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
சட்டத் துறையில் மிகவும் அனுபவம் வாய்ந்த மூன்று சட்ட வல்லுனர்கள் இச் சேவையை வழங்க வருகின்றனர்.
- திருமதி ஷாலனி தேவி அவர்கள் – வேலை மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட ஊழியர் பாதுகாப்பு நலப் பிரிவு.
- குமாரி நிஷந்தல் கவுர்
- நிஷா அசோகன்
ஆகிய இருவரும் –
- குடும்ப விவகாரம் தொடர்பான பிரச்சனைகள்.
- சிறுவர் பாதுகாப்புக்கான சட்ட ஆலோசனைகள்.
- உயில் எழுதுவதற்கான முன் வழி காட்டுதல்.
- வங்கியில் வைப்புத் தொகை சேமிப்பு மற்றும் வீட்டு நிலப் பட்டா சம்பந்தமான ஆலோசனை.
போன்ற சட்டத்துறை சார்ந்த ஆலோசனைகளும் அதற்கான முன் வழி காட்டுதலும் வழங்கப்படும்.
நாள் – 20 /6 / 2024 வியாழக்கிழமை
நேரம் – மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை.
இடம் – சிவசாந்தா தர்ம மருத்துவச் சேவை மையம்.
11.ரீவர் ரோடு (ஜாலான் சுங்கை தமிழ்ப் பள்ளி அருகில்)
குறிப்பு – சேவையின் நேரம் குறுகலாக உள்ளதால் முதலில் வரும் 10 பேர்களை மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆகவே, விறைவாக உங்கள் பெயர்களை திரு ப.முருகையா கைப் பேசி எண் – 016 4449246 என்ற எண்ணுக்கு அழைத்து முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.

