யூரோ கிண்ண கால்பந்து போட்டி! பிரான்ஸ் – ரூமேனியா வெற்றி – பெல்ஜியம் அதிர்ச்சி தோல்வி

பெர்லின் ஜூன் 18-
ஜெர்மன் நாட்டில் நடைபெற்று வரும் யூரோ கிண்ண கால்பந்து போட்டியில் பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியா குழுவை வீழ்த்தியது.

பின்னர் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ரூமேனியா 3-0 என்ற கோல் கணக்கில் உக்ரைன் அணியை எளிதாக வீழ்த்தியது.

நட்சத்திர ஆட்டக்காரர்களை கொண்டிருக்கும் பெல்ஜியம் 0-1 என்ற கோல் கணக்கில் சுலோவேக்கியாவிடம் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வி கண்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles