முதலமைச்சருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..!!

‘’பிரிட்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உமா குமரன் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் வம்சாவளி எம்.பி. உமா குமரனுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்திருந்தார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அன்பையும் ஆதரவையும் அளித்தமைக்கு உமா குமரன் நன்றி கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles