

பிறை ஜூலை 15-
பினாங்கு மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற பிறை ஸ்ரீ காளியம்மன் ஆலய வருடாந்திர திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது
இரவு நேரத்தில் நடைபெற்ற இரத ஊர்வலத்தில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ சங்கர் மற்றும் பிறை எம்பிகேகே பொறுப்பாளர்கள் இரத ஊர்வலத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

