
கோலாலம்பூர் ஜூலை 21-
மலேசிய முத்தமிழ்ச் சங்க ஏற்பாட்டில்
மறை மலையடிகளாரின் வரலாற்று சுவடுகள் நூல் வெளியீட்டு விழா வரும் ஜூலை 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு டான்ஸ்ரீ சோமா அரங்கில் நடைபெறுகிறது.
தமிழ் மழை தி. தாயுமானவன் அவர்கள் இந்த நூலை எழுதியுள்ளார்.
தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன் தலைமையில் இந்த நூல் வெளியீட்டு விழா விமர்சையாக நடைபெறுகிறது.

