பாரீஸ் ஒலிம்பிக்ஸ் துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசால் வெண்கலம் வென்றார்.
50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசால் வெண்கலப்பதக்கம் வென்றார். துப்பாக்கிச்சுடுதலில் 3-வது பதக்கத்தை இந்தியா கைப்பற்றியது.